இடம் : கிறிஸ்து நகர், நாகர்கோவில்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 1370
அன்பியங்கள் : 30
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி காலை 07.30 மணி மற்றும் மாலை 05.30 மணி.
பங்குத்தந்தை : அருட்பணி அருளானந்தம்
திருவிழா : நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.
கிறிஸ்துநகர் ஆலய வரலாறு :
கிறிஸ்துநகரின் தற்போதைய ஆலயத்திற்கு 25.04.1966 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 1979 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
07.08.1970 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஜோக்கிம்.
25.11.1990 அன்று ஆலய கோபுரம், பங்குப் பணியாளர் இல்லம், நுழைவு வாயிலில் அலங்கார வளைவு போன்றவை அமைக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. கு. அமிர்தராஜ்
2. அருட்பணி. ஹாரிக்சன்
3. அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி
4. அருட்பணி. செல்வின் சேவியர்
5. அருட்பணி. ஜோசப் அருள் ஸ்டாலின்.
1. அருட்சகோதரி பெர்பெச்சுவா
2. அருட்சகோதரி சுந்தரி
3. அருட்சகோதரி மைக்கேல் அந்தோணி அம்மாள்
4. அருட்சகோதரி கு. ஸ்டார்லெட்
5. அருட்சகோதரி க. ஞானசெல்வம்
6. அருட்சகோதரி ஜோ. விஜிலா நேவிஸ்
7. அருட்சகோதரி மா. மேரி
8. அருட்சகோதரி அ. ஹெலினா
9. அருட்சகோதரி மெர்ஸி.