புனித பெரிய அந்தோனியார் ஆலயம்
இடம் : கரிசல்பட்டி
மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்
நிலை : பங்கு தளம்
கிளைகள் : 8 சிறு கிராமங்கள்
குடும்பங்கள் : 750
அன்பியங்கள் : 8
ஞாயிறு திருப்பலி : காலை 07.40 மணிக்கு
செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி ஏர்னஸ்ட் அந்தோனிச்சாமி (பொறுப்பு)
திருவிழா : பெப்ரவரி மாதம் 2வது வாரம் முதல் 2 நாட்கள்.