சேலம் மறைமாவட்டம்

சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவா்களின் திருச்சபையாகும்.

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 84,072  (2004)

கதீட்ரல் குழந்தை இயேசு பேராலயம் அாிசிப்பாளையம்


இணை-கதீட்ரல் புனித மரியன்னை இணைப் பேராரலயம், செவ்வாய்பேட்டை


வரலாறு

மே 26, 1930: மைசூர், பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டங்கள் மற்றும் குடந்தை மறைமாவட்டம் ஆகியவற்றின் சில பகுதிகள் தனியாகப் பிரித்து, ஒருங்கிணைக்கப்பட்டு சேலம் மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

சேலம் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)


ஆயர் செபாஸ்தியனப்பன் சிங்கராயன் (அக்டோபா் 18, 2000 – இதுவரை)- நான்காவது ஆயா்

ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி (பிப்ரவரி 28, 1974 – ஜூன் 9, 1999)- மூன்றாவம ஆயா்

ஆயர் வெண்மணி S. செல்வநாதர் (மார்ச் 3, 1949 – மார்ச் 17, 1973)- இரண்டாவது ஆயா்

ஆயர் ஹென்றி ப்ருனியர், M.E.P. (மே 26, 1930 – நவம்பர் 20, 1947) - முதல் ஆயா்

நன்றி: விக்கிபீடியா