பதிவு எண் வரிசையில் ஆலயங்களின் விவரங்கள் 701 முதல் 800 வரை!

701 புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலயம், சாத்தான்குளம்

702 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பாராசூர்

703 புனித சகாய அன்னை ஆலயம், இருங்கல்

704 புனித சூசையப்பர் ஆலயம் பேச்சிப்பாறை

705 புனித சூசையப்பர் ஆலயம், அண்ணாநகர்

706 புனித இலாரன்ஸ் ஆலயம், கஸ்தம்பாடி

707 புனித லூசியாள் ஆலயம், இரயுமன்துறை

708 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இனிகோ நகர், தூத்துக்குடி

709 புனித சவேரியார் ஆலயம், தாண்டவசமுத்திரம்

710 புனித யோசேப்பு ஆலயம் K. K புதூர், மதுராந்தகம்

711 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முகையூர்

712 முகையூர் மகிமை மாதா திருத்தலம்

713 புனித அந்தோனியார், கத்தரீனம்மாள் ஆலயம், அந்தோணியார்புரம்

714 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், ஒட்டன்சத்திரம்

715 புனித அருளானந்தர் ஆலயம், காளையார்கோவில்

716 புனித பார்பரா ஆலயம், பார்பரம்மாள்புரம்

717 புனித பாத்திமா அன்னை ஆலயம், புத்தூர்

718 புனித செபஸ்தியார் ஆலயம், மாதவரம்

719 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், குஜிலியம்பாறை

720 புனித இஞ்ஞாசியார் ஆலயம், நக்கனேரி

721 புனித அந்தோணியார் ஆலயம், சத்தியமூர்த்தி நகர்

722 புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம், கானப்பாடிபுதூர்

723 புனித செபஸ்தியார் ஆலயம், விழப்பள்ளம்

724 புனித லூர்து மாதா ஆலயம், பொன்னக்கோன்பட்டி

725 புனித சூசையப்பர் ஆலயம், உண்ணாமலைக்கடை

726 புனித அந்தோணியார் ஆலயம், ஆவுடைபொய்கை

727 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், வடமலைசமுத்திரம்

728 புனித சந்தியாகப்பர் ஆலயம், ரோச்மாநகர்

729 அன்னை மரியாள் இராக்கினி ஆலயம், குரெய், தென் சூடான்

730 புனித அன்னாள் ஆலயம், நரிப்பையூர்

731 புனித சூசையப்பர் ஆலயம், வேர்க்கொட்டு இராமேஸ்வரம்

732 புனித அந்தோனியார் ஆலயம், வேர்க்கொட்டு இராமேஸ்வரம்

733 புனித செபஸ்தியார் ஆலயம், இராயன்பட்டி

734 புனித அடைக்கல அன்னை ஆலயம், ஆத்துக்குடி

735 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், குமரன் திருநகர்

736 புனித அருளானந்தர் ஆலயம், சுப்ரமணியபுரம்

737 புனித செபஸ்தியார் ஆலயம், நெட்டுத்தெரு

738 புனித குழந்தை தெரசாள் ஆலயம், கிராப்பட்டி

739 புனித சின்னப்பர் ஆலயம், திருவொற்றியூர்

740 புனித வியாகுல அன்னை ஆலயம், சிப்பிகுளம்

741 புனித அந்தோனியார் ஆலயம், குளத்தூர்

742 கிறிஸ்து அரசர் ஆலயம், கல்லூரணி

743 புனித சவேரியார் ஆலயம், வேப்பலோடை

744 புனித பாத்திமா மாதா ஆலயம், கண்டர்விளாகம்

745 தூய வேளாங்கண்ணி அன்னை ஆலயம், ஆர்.ஆர்.நகர்

746 உலக இரட்சகர் ஆலயம், தாதன்குளம்

747 புனித யூதா ததேயு ஆலயம், எல்க்ஹில், ஊட்டி

748 வியாகுல அன்னை திருத்தலம், தேவசகாயம் மவுண்ட்

749 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், மலைத்தாதம்பட்டி

750 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், பூத்துறை

751 தூய சகாய மாதா மலங்கரை கத்தோலிக்க ஆலயம், குழித்துறை

752 புனித சூசையப்பர் ஆலயம், குரூஸ்புரம்

753 புனித அந்தோணியார் ஆலயம், விப்பேடு

754 புனித காணிக்கை மாதா ஆலயம், பாலார் அணைக்கட்டு

755 தூய ஜெபமாலை மாதா ஆலயம், ரிவாடி

756 மூவரசர்கள் ஆலயம், முத்துச்செல்லபுரம்

757 திருச்சிலுவைநாதர் ஆலயம், சிலுவைநகர்

758 தூய அடைக்கல மாதா ஆலயம், எலத்தகிரி

759 புனித பாத்திமா அன்னை திருத்தலம், கிருஷ்ணகிரி

760 உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

761 புனித இஞ்ஞாசியார் ஆலயம், கிருஷ்ணகிரி

762 புனித ஜார்ஜியார் மலங்கரை ஆலயம், செல்லங்கோணம்

763 புனித அடைக்கல அன்னை திருத்தலம், ஏலாக்குறிச்சி

764 புனித சந்தியாகப்பர் ஆலயம், புதுப்பட்டி

765 புனித விண்ணரசி அன்னை ஆலயம், கந்திகுப்பம்

766 புனித பரலோக மாதா ஆலயம், வெங்கட்ராயபுரம்

767 புனித ரீத்தம்மாள் ஆலயம், ரீத்தாபுரம்

768 ஜெபமாலை அன்னை ஆலயம், ஆவேரிப்பள்ளி

769 அற்புதக் குழந்தை இயேசு ஆலயம், உலகநாதபுரம்

770 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொம்பாடி

771 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொ.தளவாய்புரம்

772 புனித அன்னம்மாள் ஆலயம், மணியாச்சி

773 புனித அந்தோனியார் ஆலயம், பாறைக்குட்டம்

774 குழந்தை இயேசு ஆலயம் பச்சைபெருமாள்புரம்

775 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்

776 திருஇருதய ஆண்டவர் திருத்தலம், இடைக்காட்டூர்

777 அருள்மாதா ஆலயம், முப்பையூர்

778 இயேசுவின் திரு இருதய ஆலயம், டி.சிந்தலைச்சேரி

779 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், கல்பாளையத்தான்பட்டி

780 அன்னை மரியாள் இறைவனின் தாய் ஆலயம், லொய்னேக்கர்

781 புனித தோமையர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், தேமானூர்

782 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், நொச்சிமேடு இருதயபுரம்

783 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், விழுப்புரம்

784 புனித அல்போன்சா ஆலயம், சாலாமேடு

785 புனித பாத்திமா மாதா ஆலயம், எனதிரிமங்கலம்

786 தூய லூர்து அன்னை ஆலயம், ஆலாத்தூர்

787 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், தும்பூர்

788 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், அட்டப்பள்ளம்

789 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நந்தம்பாக்கம்

790 புனித சந்தியாகப்பர் ஆலயம், பொன்னேரி

791 தூய ஆவியார் ஆலயம், இராசசிங்க மங்களம்

792 புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயம், ஹரிஹர்

793 தூய ஜாண் போஸ்கோ ஆலயம் பாத்திமாநகர்

794 தூய சகாய அன்னை ஆலயம், கண்ணன்விளை

795 புனித மகதலா மரியா ஆலயம், அணையேரி

796 புனித கத்தரீனம்மாள் ஆலயம், இரவிபுத்தன்துறை

797 புனித தாமஸ் மூர் ஆலயம், வேப்பம்பட்டு

798 புனித அந்தோனியார் ஆலயம், குலசேகரன் புதூர்

799 புனித அன்னை தெரசா ஆலயம், மீனம்பட்டி

800 பரிசுத்த திருக்குடும்ப ஆலயம், கார்மல்நகர்