பதிவு எண் வரிசையில் ஆலயங்களின் விவரங்கள் 901 முதல் 1000 வரை!

901 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கெலமங்கலம்

902 கிறிஸ்து அரசர் ஆலயம், வல்லம்பட்டி

903 புனித சவேரியார் ஆலயம், கேத்தம்பட்டி கேத்தனஹள்ளி

904 புனித அந்தோனியார் திருத்தலம், பொம்மிடி

905 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், அன்பின் நகரம்

906 அற்புத குழந்தை இயேசு ஆலயம், செல்லியம்பட்டி

907 தூய லூர்து அன்னை ஆலயம், விசுவாசப்பட்டி

908 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாட்டரசன்கோட்டை

909 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், காட்டுச்சூரை

910 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மத்திகிரி

911 திருஇருதய ஆண்டவர் ஆலயம், அரூர்

912 புனித அந்தோனியார் ஆலயம், கல்வெட்டான்குழி

913 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், வாழைத்தோட்டம்

914 பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர் தூத்துக்குடி

915 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், இராமநாதபுரம்

916 தூய உபகார அன்னை ஆலயம், அன்னூர்

917 வேளாங்கண்ணி மாதா திருத்தலம், கருமலை

918 புனித அந்தோனியார் ஆலயம், ஊத்தங்கரை

919 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏழாயிரம்பண்ணை

920 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், வாடியூர்

921 இயேசுவின் திருஇருதய ஆலயம், பெத்தநாடார்பட்டி

922 புனித அமல அன்னை ஆலயம், சிதம்பராபுரம்

923 புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம், வாடிப்பட்டி

924 புனித அந்தோனியார் ஆலயம், சூலக்கரை

925 புனித பரலோக அன்னை ஆலயம், மரியதாய்புரம்

926 புனித யூதா ததேயு ஆலயம், இறச்சகுளம்

927 தூய அடைக்கல அன்னை ஆலயம், அடைக்கலாபுரம்

928 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், சுண்டம்பட்டி

929 புனித சூசையப்பர் ஆலயம், பிள்ளைத்தோப்பு

930 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், சவேரியார் பாளையம்

931 தூய இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்

932 புனித லூர்து அன்னை திருத்தலம் லூர்துபுரம்

933 புனித சூசையப்பர் ஆலயம், சேலையூர்

934 தூய சகாய அன்னை ஆலயம், ஒன்னல்வாடி

935 இயேசுவின் திருஇருதய ஆலயம், சிவந்தியாபுரம்

936 தூய அமல அன்னை ஆலயம், கிறிஸ்துபாளையம்

937 புனித பாத்திமா மாதா ஆலயம், தெற்கு விஜய அச்சம்பாடு

938 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், விஜய அச்சம்பாடு

939 தூய கார்மேல் அன்னை ஆலயம், தென்கரைக்கோட்டை

940 புனித சூசையப்பர் ஆலயம், நாலாங்குறிச்சி

941 தூய லூர்து மாதா ஆலயம், அழகப்பபுரம்

942 புனித ஆரோக்கியநாதர் ஆலயம் சீதப்பால்

943 புனித அந்தோனியார் ஆலயம், அழகப்பபுரம்

944 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தெள்ளாந்தி

945 திருஇருதய ஆண்டவர் பேராலயம், தருமபுரி

946 புனித தோமையார் ஆலயம், தெற்கு விஜயநாராயணம்

947 புனித பாத்திமா மாதா அருட்தலம், கோடம்பாக்கம்

948 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கணபதி

949 புனித அந்தோனியார் ஆலயம், திட்டுவிளை

950 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், கவிராயபுரம்

951 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், பணிக்கன்குப்பம்

952 அற்புத குழந்தை இயேசு ஆலயம், உகார்தேநகர் கொடைக்கானல்

953 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், எருத்தேன்பதி

954 புனித பாத்திமா மாதா ஆலயம், சன்னாபுரம்

955 புனித அந்தோனியார் பசிலிக்கா, டோர்னஹள்ளி

956 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருவேப்பம்பூண்டி மடம்

957 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பங்களாகுடியிருப்பு

958 திருஇருதய ஆண்டவர் ஆலயம், திருவில்லிபுத்தூர்

959 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், திருவில்லிபுத்தூர்

960 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மன்னார்புரம்

961 புனித அந்தோனியார் திருத்தலம், கல்லிடைக்குறிச்சி

962 புனித அந்தோனியார் ஆலயம், ஆற்காடு

963 புனித பெரியநாயகி மாதா திருத்தலம், பெரியபாளையம்

964 புனித அந்தோனியார் ஆலயம், பெருஞ்சாணி

965 புனித தோமையார், ஆலயம் சிற்றார்

966 புனித உத்தரிய மாதா ஆலயம், அரசக்குழி

967 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், முதல்சேரி

968 புனித சூசையப்பர் ஆலயம், அப்பட்டுவிளை

969 புனித பெரியநாயகி மாதா திருத்தலம், ஆவூர்

970 புனித சவேரியார் ஆலயம், இளயநேரி

971 புனித செபமாலை அன்னை ஆலயம், B. குமாரபாளையம்

972 புனித அந்தோனியார் ஆலயம், கூவத்தூர்

973 புனித சூசையப்பர் ஆலயம், குமார்நகர் திருப்பூர்

974 புனித சூசையப்பர் ஆலயம், இலால்குடி

975 புனித அந்தோனியார் ஆலயம், திருநயினார்குறிச்சி

976 அருள்நிறை அடைக்கல மாதா ஆலயம், பெரியவர்சீலி

977 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருங்கடல்

978 புனித சந்தன மாதா ஆலயம், கட்டாரிமங்கலம்

979 புனித அந்தோனியார் ஆலயம், சின்னமாடன் குடியிருப்பு

980 புனித சந்தியாகப்பர் ஆலயம், மருதாசிபுரம்

981 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பல்லாவரம்

982 புனித சவேரியார் ஆலயம், அல்லித்துறை

983 மலை மாதா திருத்தலம், கொணலை

984 புனித அகுஸ்தீனார் ஆலயம், குலசேகரம்

985 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், வடக்கன்குளம்

986 புனித செபஸ்தியார் ஆலயம், வடக்கன்குளம்

987 புனித ஜார்ஜியார் ஆலயம், வடக்கன்குளம்

988 புனித காணிக்கை அன்னை ஆலயம், வடக்கன்குளம்

989 புனித லூர்து அன்னை ஆலயம், மரியம்மாள்புரம்

990 புனித சவேரியார் ஆலயம், ஆவரைக்குளம்

991 புனித ஜார்ஜியார் ஆலயம், புதியம்புத்தூர்

992 புனித பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர்

993 புனித லூர்து அன்னை திருத்தலம், நாகமங்கலம்

994 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மேலப்பெருவிளை

995 நல்லாயன் ஆலயம், நந்திவரம் கூடுவாஞ்சேரி

996 புனித குழந்தை தெரசா ஆலயம், அறுகு விளை

997 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பாளையம்

998 புனித பாத்திமா அன்னை ஆலயம், கூவைகிணறு

999 புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், பூமனூர்

1000 புனித மத்தியாஸ் ஆலயம், அசோக்நகர்