பதிவு எண் வரிசையில் ஆலயங்களின் விவரங்கள் 801 முதல் 900 வரை!

801 புனித அன்னாள் ஆலயம், கீழநெடுவாய்

802 புனித அந்தோனியார் ஆலயம், பெரிய கிருஷ்ணாபுரம்

803 புனித அந்தோனியார் ஆலயம், கோரிப்பள்ளம்

804 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கருப்பூர்

805 தூய ஜெயராக்கினி அன்னை ஆலயம், தொட்டியம்

806 புனித செபமாலை அன்னை ஆலயம், நிறைவாழ்வுநகர் விருதுநகர்

807 புனித அந்தோனியார் ஆலயம், தலைமலைப்பட்டி

808 திருக்குடும்ப-குழந்தை இயேசு திருத்தலம், கால்டுவெல் காலனி

809 தூய பரலோக மாதா ஆலயம், இராஜபாண்டிநகர்

810 புனித மடுஜெபமாலை அன்னை ஆலயம், தாளமுத்துநகர்

811 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், கீழமுடிமன்

812 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், ஞானப்பிரகாசியார் பட்டணம்

813 தூய இதய அன்னை ஆலயம், மணியாரங்குன்று -அம்சி

814 தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம், வெள்ளப்பட்டி

815 வேளாங்கண்ணி மாதா திருத்தலம், சுந்தரராஜபுரம்

816 புனித சலேத் மாதா ஆலயம், தினையூரணி

817 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வல்லம் -செங்கல்பட்டு

818 புனித சவேரியார் ஆலயம், சேர்வைக்காரன்பட்டி

819 நற்கருணைநாதர் தேவாலயம், திருமுல்லைவாயில்

820 புனித இரபேல் அதிதூதர் ஆலயம், கொளக்குடி

821 அற்புத குழந்தை இயேசு ஆலயம், காட்டுப்புத்தூர்

822 புனித சூசையப்பர் ஆலயம், தோளூர்ப்பட்டி

823 புனித அந்தோனியார் ஆலயம், அழகப்பபுரம்

824 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மேட்டுக்குடியிருப்பு

825 தூய அடைக்கல மாதா ஆலயம், குலப்பெண்பட்டி

826 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், எறையூர்

827 புனித அந்தோனியார் ஆலயம், கட்டக்குடி

828 புனித அந்தோனியார் ஆலயம், அமராவதிவிளை

829 புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம், N.பூலாம்பட்டி

830 புனித அன்னாள் ஆலயம், தேவதானம்

831 புனித அந்தோணியார் ஆலயம், அந்தோணியார்தெரு

832 புனித அந்தோணியார் ஆலயம், மடப்புரம்

833 புனித லூர்து அன்னை ஆலயம், திருத்துறைப்பூண்டி

834 புனித அந்தோனியார் ஆலயம், ஞானப்பிரகாசியார்புரம்

835 புனித சூசையப்பர் ஆலயம், கைலாசபுரம்

836 புனித சவேரியார் ஆலயம், சவேரியார் பாளையம்

837 புனித லொரேட்டா அன்னை ஆலயம், மேல்வழி

838 புனித வனத்து அந்தோனியார் ஆலயம், புல்லக்கவுண்டன்பட்டி

839 புனித அந்தோனியார் ஆலயம், மருங்கூர்

840 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

841 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பாஞ்சை குடியிருப்பு

842 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், KTCநகர்

843 புனித அந்தோனியார் ஆலயம், வரிப்பிலான்குளம்

844 புனித வியாகுல அன்னை ஆலயம், பூங்காநகர்

845 புனித ஆசீர்வாதப்பர் திருத்தலம், பத்திநாதபுரம்

846 புனித லூர்து அன்னை ஆலயம், கீழக்காட்டுவிளை

847 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், எறையூர்

848 புனித லூர்து அன்னை ஆலயம், துவர்குளம்

849 புனித சவேரியார் ஆலயம், சோலைபட்டி

850 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், அனந்தன்நகர்

851 புனித மங்கள அன்னை ஆலயம், காட்டுவிளை

852 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மேலப்புதூர்

853 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், வடக்கு மீனவன்குளம்

854 குழந்தை இயேசு ஆலயம், தெற்கு மீனவன்குளம்

855 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், இடையன்குளம்

856 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், பொத்தைசுத்தி

857 புனித ஆரோபண அன்னை ஆலயம், பள்ளபாளையம்

858 புனித ஆசிர்வாதப்பர் ஆலயம், புத்தாநத்தம்

859 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல துவரைகுளம்

860 புனித குழந்தை தெரசா மறைவட்ட ஆலயம், மஞ்சாலுமூடு

861 புனித அந்தோனியார் ஆலயம், சின்னக்கண்ணுபுரம்

862 இயேசுவின் திருஇருதய ஆலயம், சில்வர்புரம்

863 புனித ரீத்தம்மாள் ஆலயம் ரீத்தம்மாள்புரம்

864 தூய வியாகுல அன்னை ஆலயம், திண்டிவனம்

865 புனித சூசையப்பர் தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், வேப்பேரி

866 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பால்நெல்லூர் வல்லம் கண்டிகை

867 தூய கார்மேல் அன்னை ஆலயம், நெல்லிமரத்துப்பட்டி

868 புனித அந்தோனியார் திருத்தலம், வாழப்பாடி

869 தூய விண்ணரசி அன்னை ஆலயம், கோபசந்திரம்

870 இருதய ஆண்டவர் ஆலயம், மதகொண்டப்பள்ளி

871 புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயம், வேட்டவலம்

872 புனித செபஸ்தியார் திருத்தலம், கொக்கூரணி

873 புனித அமல அன்னை ஆலயம், எச்சூர்

874 புனித செபஸ்தியார் ஆலயம், முத்துலாபுரம்

875 புனித அந்தோனியார் ஆலயம், கரிமேடு

876 புனித அந்தோனியார் ஆலயம், தளவாய்புரம்

877 புனித ஆரோக்கிய மாதா திருத்தலம், பெல்லாரி

878 புனித பரலோக மாதா ஆலயம், நடுக்காரங்காடு

879 தூய நற்கருணைநாதர் திருத்தலம், காட்பாடி

880 தூய லூர்து அன்னை ஆலயம், சேவூர்

881 புனித சவேரியார் ஆலயம், குசவன்குளம்

882 புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், ஆண்டிமடம்

883 அற்புத குழந்தை இயேசு ஆலயம், தஞ்சாவூரான் சாவடி

884 புனித வனத்து சின்னப்பர் புனித சவேரியார் ஆலயம், மேலநெடுவாய்

885 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம் ஆண்டிமடம்

886 புனித சூசையப்பர் ஆலயம், பெரிய ஏரிக்கொடி

887 இயேசுவின் திருஇருதய ஆலயம், வி.மாதேப்பள்ளி

888 தூய லூர்து மாதா ஆலயம், சிப்காட் ஓசூர்

889 தூய சகாய மாதா ஆலயம், சகாயநகர் நாங்குநேரி

890 புனித லொயோலா இஞ்ஞாசியார் திருத்தலம், நென்மேனி

891 கிறிஸ்து அரசர் ஆலயம், ஸ்ரீரங்கராஜபுரம்

892 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், துரைகுடியிருப்பு

893 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலக்கோடு

894 புனித சவேரியார் ஆலயம், கோவிலூர்

895 புனித சூசையப்பர் ஆலயம், காத்தான்பள்ளம்

896 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கிருஷ்ணாபுரம்

897 தூய லூர்து அன்னை ஆலயம், இராயக்கோட்டை

898 புனித சூசையப்பர் ஆலயம், மணலிக்கரை

899 புனித சூசையப்பர் ஆலயம், உன்னங்குளம்

900 புனித காணிக்கை மாதா ஆலயம், திருக்காவலூர்