பதிவு எண் வரிசையில் ஆலயங்களின் விவரங்கள் 101 முதல் 200 வரை!

101 அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி

102 புனித சூசையப்பர் மலங்கரை ஆலயம், மாத்தார்

103 புனித அந்திரேயாஆலயம், உவரி

104 செல்வமாதா ஆலயம் (கப்பல்மாதா ஆலயம்) - உவரி

105 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், உவரி

106 புனித அந்தோனியார் திருத்தலம், உவரி

107 தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்

108 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கும்மங்குளம்

109 தூய இரபேல் அதிதூதர் ஆலயம், வல்லம்

110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு

111 புனித அல்லேசியார் ஆலயம், கொட்டில்பாடு

112 அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மதுரை

113 புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு

114 குழந்தை இயேசு ஆலயம், கோட்டூர்கோணம்

115 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வண்ணாரப்பேட்டை

116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு

117 தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம்

118 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தருவைக்குளம்

119 புனித அந்தோணியார் ஆலயம், கருங்கண்ணி

120 தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை

121 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கோழிப்போர்விளை

122 தூய பவுல் (சின்னப்பர்) ஆலயம், மாத்தார்

123 புனித குழந்தை தெரசாள்ஆலயம், பாலூர்

124 உயிர்த்த ஆண்டவர் ஆலயம், ராமநாதபுரம், கோவை

125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை

126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம், சேலம்

127 அதிசய மின்னல் மாதா திருத்தலம், தன்னூத்து

128 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், ஹெலன்நகர்

129 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செட்டிச்சார்விளை

130 புனித குழந்தை தெரசாள் ஆலயம், புஷ்பகிரி

131 புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்

132 புனித சவேரியார் ஆலயம் இரம்மதபுரம்

133 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி

134 தூய அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை

135 ஜெபமாலை அன்னை ஆலயம், மாதாநகர்

136 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்

137 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்

138 புனித யோசேப்பு ஆலயம், மலமாரி

139 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்

140 புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம்

141 புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், கிழக்கு மாரம்பாடி

142 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை

143 புனித யூதா ததேயுஸ் திருத்தலம், சுவாமியார்மடம்

144 காந்தள் குருசடி திருத்தலம், உதகை

145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்

146 இயேசுவின் திரு இருதய ஆலயம், வடலூர்

147 கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்

148 புனித சூசையப்பர் ஆலயம், மாத்தூர்

149 விடியற்காலை விண்மீன் ஆலயம், வேளாங்கண்ணி

150 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு

151 தூய விண்ணக அன்னை ஆலயம், அருமனை

152 புனித யூதா ததேயு ஆலயம், கொட்டாரம்

153 கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை

154 புனித யோசேப்பு (சூசையப்பர்) ஆலயம், குழிச்சல்

155 தூய சகாய மாதா ஆலயம், மதுரை

156 புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை

157 லூர்து அன்னை ஆலயம், நெல்லிக்காவிளை

158 திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை

159 வியாகுல அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை

160 தூய லூர்து அன்னை ஆலயம், ஊமாரெட்டியூர்

161 தூய சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை

162 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பட்டி

163 தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை

164 புனித அந்தோணியார் ஆலயம், அகரக்கட்டு

165 தூய அடைக்கல அன்னை திருத்தலம், ஆண்டிப்பட்டி

166 புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை

167 புனித அமல அன்னை ஆலயம், அமலாபுரம்

168 பூண்டி மாதா பேராலயம், பூண்டி

169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி

170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி

171 புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி

172 தூய சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்

173 அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி

174 புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவிளை

175 புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை

176 புனித அமல அன்னை ஆலயம், ஈரோடு

177 காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை

178 விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை

179 தூய சவேரியார் ஆலயம், மல்லன்விளை

180 தூய அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை

181 தூய சவேரியார் ஆலயம், சேவியர்புரம்

182 பரிசுத்த திருகுடும்ப தேவாலயம், வடக்கன்குளம்

183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்

184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்

185 புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை

186 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆவிச்சிப்பட்டி

187 புனித அந்தோணியார் ஆலயம், இரும்பிலி

188 புனித யாக்கோபு ஆலயம், வாணியக்குடி

189 இடைவிடா சகாய மாதா ஆலயம், குளச்சல்

190 திருமலை மாதா புனித லூர்து அன்னை திருத்தலம், திருமலாபுரம்

191 தூய ஞானப்பிரகாசியார் ஆலயம், இலவுவிளை

192 புனித அந்தோணியார் ஆலயம், மரமடி, குளச்சல்

193 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சரல்

194 தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்

195 தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி

196 புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு

197 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்

198 குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி

199 புனித குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு

200 புனித சிலுவை அருளப்பர் ஆலயம், சிலுவைபுரம்