பதிவு எண் வரிசையில் ஆலயங்களின் விவரங்கள் 601 முதல் 700 வரை!

601 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏகணிவயல்

602 புனித மரியன்னை ஆலயம், மாரப்பநாயக்கன்பட்டி

603 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தும்மங்குறிச்சி

604 புனித தோமினிக் சாவியோ ஆலயம், புலிவானந்தல்

605 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அரும்பலூர்

606 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கரைப்பூண்டி

607 புனித பாத்திமா அன்னை ஆலயம், நாகூர்

608 புனித குழந்தை தெரசாள் ஆலயம், மொளசி

609 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், ஜமீன் இளம்பள்ளி

610 புனித சவேரியார் ஆலயம், இறையமங்கலம்

611 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மிக்கேல்பட்டி

612 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், வடுகப்பாளையம்

613 புனித சவேரியார் ஆலயம், வடக்கு வண்டானம்

614 புனித சவேரியார் ஆலயம், சங்கனான்குளம்

615 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், சிவபுராணி

616 புனித செபஸ்தியார் ஆலயம், நாகர்கோவில்

617 புனித செபஸ்தியார் ஆலயம், வெள்ளாளங்கோட்டை

618 புனித சூசையப்பர் ஆலயம், மோட்சவாடி

619 புனித செபஸ்தியார் ஆலயம், கூட்டாத்துப்பட்டி

620 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இஞ்ஞாசியார்புரம்

621 குழந்தை இயேசு ஆலயம், வெம்பூர்

622 பரிசுத்த பரிபூரண அன்னை ஆலயம், பழையகாயல்

623 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொத்தமங்கலம்

624 புனித பதுவை அந்தோணியார் ஆலயம், கல்லடிதிடல்

625 புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி

626 தூய விண்ணக அன்னை ஆலயம், கல்லங்குழி

627 புனித மத்தேயு ஆலயம், பள்ளம்

628 புனித உத்திரிய மாதா ஆலயம், ஆலத்துடையான்பட்டி

629 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், தேவிகாபுரம்

630 புனித சுவக்கின் அன்னாள் ஆலயம், குருமிலாங்குடி

631 ஆரோக்கிய அன்னை ஆலயம், இறச்சகுளம்

632 தூய இருதய அன்னை ஆலயம், நெட்டூர்

633 புனித சிந்தாத்திரை அன்னை ஆலயம், தொண்டி

634 தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்

635 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சாத்தனூர்

636 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோட்டை

637 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செஞ்சை - காரைக்குடி

638 புனித செபஸ்தியார் ஆலயம், அய்யம்பட்டி

639 புனித அந்தோனியார் ஆலயம், பரத்தவயல்

640 திருக்குடும்ப ஆலயம், எட்டாமடை

641 புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்

642 புனித யூதா ததேயு ஆலயம், மகாராஜாநகர்

643 புனித அந்தோனியார் திருத்தலம், பாளையங்கோட்டை

644 புனித செபஸ்தியார் ஆலயம், நன்னியாவூர்

645 புனித வியாகுல மாதா ஆலயம், தெற்கு கீரனூர்

646 தூய இதய அன்னை ஆலயம், தும்பாலி

647 இயேசுவின் திருஇருதய ஆலயம், கரும்பிலாவிளை

648 கிறிஸ்து அரசர் ஆலயம், உடவிளை

649 புனித அடைக்கல அன்னை ஆலயம், கட்டனூர்

650 புனித மரியன்னை கத்தீட்ரல் பேராலயம், திருச்சிராப்பள்ளி

651 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஓரிக்கோட்டை

652 புனித அந்தோனியார் ஆலயம் சு. பாப்பம்பாடி

653 புனித சூசையப்பர் ஆலயம், அழகானந்தல்

654 புனித செபமாலை மாதா ஆலயம், சீவலாதி

655 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு செய்யூர்

656 அதிதூதர் புனித மிக்கேல் திருத்தலம் புனித பரலோக அன்னை ஆலயம், வெங்கடாசலபுரம்

657 தூய ஆவியார் ஆலயம், திருவாலங்காடு

658 புனித அருளானந்தர் ஆலயம் பனிதிவயல்

659 தூய பாத்திமா அன்னை ஆலயம், நாகர்கோவில்

660 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கூத்தன்குழி

661 புனித மரியாளின் மாசற்ற நேர்ச்சைத் திருத்தலம், கீழ்ப்பாக்கம்

662 புனித சூசையப்பர் ஆலயம், சூசையப்பர்பட்டணம்

663 புனித அமல அன்னை ஆலயம், அய்யம்பாளையம்

664 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், தென்காசி

665 புனித செபஸ்தியார் ஆலயம் ஆண்டிப்பட்டி

666 தூய லூர்து அன்னை ஆலயம் மேல்சித்தாமூர்

667 புனித சூசையப்பர் ஆலயம், இளமங்கலம்

668 புனித அந்தோணியார் ஆலயம், தாமனூர்

669 புனித அந்தோணியார் திருத்தலம், பாலவாக்கம்

670 புனித சின்னப்பர் திருத்தலம், சிங்கம்பாறை

671 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், கீழவைப்பாறு

672 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், தாளார்குளம்

673 புனித சூசையப்பர் ஆலயம், வெய்க்காலிப்பட்டி

674 புனித சூசையப்பர் ஆலயம், அம்பாசமுத்திரம்

675 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், சின்னப்பநகர்

676 இடைவிடா சகாய மாதா ஆலயம், குன்னூர், மவுண்ட் பிளசன்ட்

677 தூய லூர்து அன்னை ஆலயம், இலந்தைகுளம்

678 தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்

679 புனித செபஸ்தியார் ஆலயம், கண்டியப்பேரி

680 புனித செபஸ்தியார் ஆலயம், திருநெல்வேலி டவுன்

681 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், காந்திநகர்

682 புனித சவேரியார் ஆலயம், திருநெல்வேலி டவுன்

683 புனித சவேரியார் ஆலயம், லாலுகாபுரம்

684 புனித அன்னம்மாள் ஆலயம், அபிஷேகப்பட்டி

685 புனித பரலோக மாதா ஆலயம், வெள்ளாளன்குளம்

686 புனித வியாகப்பர் ஆலயம், கருப்பந்துறை

687 புனித சகாய அன்னை ஆலயம், மலையடிப்பட்டி, இராஜபாளையம்

688 புனித வனத்து சின்னப்பர் திருத்தலம், கல்பட்டு

689 தூய பரிந்துரை மாதா ஆலயம், தும்பூர்

690 புனித சூசையப்பர் திருத்தலம், சித்தாளந்தூர்

691 புனித சூசையப்பர் ஆலயம், சங்கர்நகர்

692 புனித லூர்து அன்னை ஆலயம், கணக்கன்குப்பம்

693 குழந்தை இயேசு ஆலயம் திருநகர்

694 புனித ஜார்ஜியார் புனித தோமையார் ஆலயங்கள், திருமூலநகர்

695 புனித செபஸ்தியார் ஆலயம், நகலூர்

696 புனித அந்தோனியார் ஆலயம், கரடிக்கல்

697 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கரும்பாறை

698 புனித தோமையார் ஆலயம், தாமஸ்புரம், அவிநாசி

699 தூய இடைவிடா சகாய அன்னை ஆலயம், விக்கிரவாண்டி

700 புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம்